Ticker

6/recent/ticker-posts

Ad Code

திருப்போரூரில் திமுக எம்எல்ஏ துப்பாக்கியால் சுட்ட சம்பவம்: திமுகவினர் உட்பட மேலும் 11 பேர் கைது: ரியல் எஸ்டேட் அதிபரும் கைது; கிராம மக்கள் போலீஸில் புகார்

நிலத்தகராறில் துப்பாக்கியால் சுட்டதாக திருப்போரூர் திமுக எம்எல்ஏ கைது செய்யப்பட்ட வழக்கில், திமுக நிர்வாகிகள் உட்பட 11 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ இதயவர்மன், திருப்போரூர் அருகேசெங்காடு கிராமத்தில் வசிக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் குமாருக்கு செங்காடு கிராமத்தில் 300 ஏக்கர் நிலம் உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments