Ticker

6/recent/ticker-posts

Ad Code

சீனாவின் 59 செயலிகளை இந்திய அரசு தடை செய்தது

                

         சீனாவின் 59 செயலிகளை  பாதுகாப்பை  காரணம் கூறி இந்திய அரசு தடை செய்தது. இந்தியா World Trade Organisation-ல் உறுப்பினராக இருப்பதால் இந்த முடிவை எக்காரணம் கொண்டும் எடுக்காது என கண்ணை மூடி நம்பியது சீனா. ஆனால் எதிர்பார்ப்பை மீறி இந்தியா அதிரடி காட்டி  










                நமது இடத்தை ஆக்கிரமித்து, இதுவரை இந்தியாவிற்கு எகத்தாளமாக பதிலளித்து வந்த சீனாவின் அதிகாரப்பூர்வ “Global Times” பத்திரிக்கை முதன்முறையாக கவலை தெரிவித்து கலங்கி உலக நாடுகளிடம் ஒப்பாரி வைத்தது. யாரும் கண்டுகொள்ளவில்லை உனக்கு தேவைதான் என முகத்தை திருப்பி கொண்டன.


Post a Comment

0 Comments