Ticker

6/recent/ticker-posts

Ad Code

நேபாளத்தின் இந்திய எல்லைகளை மூடியது.....இந்தியா

               

   நேபாளத்தை இந்து ராஜாவிடம் இருந்து குறுக்கு வழியில் கைப்பற்றிய சீனாவின் கம்யூனிஸ்ட் கைக்கூலியான் ஓலி என்ற மாவோயிஸ்டு நேபாளத்தில் ஆட்சியை பிடித்து பிரதமர் ஆகி ஆட்டம் போட்டான்

தற்போது இந்தியாவை எதிர்து வந்தான் இதனால் நேபாளத்தின் இந்திய எல்லைகளை இந்தியா மூடியது இதனால் நேபாளத்தில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது 

இதனால் உள்நாட்டு குழப்பம் நேபாளத்தில் ஏற்ப்பட்டு இன்று நேபாள பிரதமர் பதவியை ஒலி ராஜினாமா செய்துவிட்ட தகவல்கள் வரத்தொடங்கின...

ஏற்கனவே மலேய ப்ரதமர் இந்தியாவிற்கு எதிரான கருத்துக்காக தூக்கி வீசப்பட்டார்....

இந்தியாவின் ஆளுமையை புரிந்து கொள்ள இவை போன்ற நிகழ்வுகளே சான்று..

இந்தியா எதிர்த்து நிற்க்கும் சீனா ஒன்றும் ஏப்ப சோப்பையான நாடு அல்ல...

சீனா போன்ற ஒரு நாட்டை எதிர்க்க உலக வல் அரசுகளே தயக்கத்துடன் இருக்கும் போது, இந்தியா  எதிர்க்கிறது... கிட்டத்தட்ட சீனாவை ஒரு தீண்டத்தகாத நாடு என்ற நிலைக்கு கொண்டு செல்கிறது நம் இந்தியா....

சீன ராணுவத்தை மூக்குடைத்து, அடுத்து சீன நிறுவனங்களை மூக்குடைத்து, இன்று சீன ஆதரவு நிலை எடுத்த அரசுகளை காலி செய்கிறது.பல காலமாய் அனைவரும் சொல்லிக்கொண்டு இருப்பது என்னவென்றால் உலகின் மிகச்சிறந்த ஆயுதம் போர் விமானமோ, அல்லது ராணுவ தளவாடங்களோ இல்லை! மூளையும் சிந்தனையும் தான் உலகின் ஆகச்சிறந்த ஆயுதங்கள், இந்த மண்ணின் சொத்து அது.
நீ நெருப்பு கண்டுபிடித்த காலத்தில் இங்கு அறுசுவை உணவை பரிமாறிக்கொண்டிருந்தோம்! நீ போர் செய்ய கற்ற காலத்தில் நாங்கள் போருக்கான தர்ம நெறிமுறைகளை வகுத்திருந்தோம், 
சூழ்ச்சிகளால் சில காலம் அடிமைப்பட்டு சிதறிக்கிடந்தோம், சுதந்திரம் கிடைத்து ஒரே தேசமாக உருப்பெற்ற உடன்,இந்த மண்ணின் மைந்தன் தேசத்தை ஆளும் வேளையில் பின்வாங்கி விடுவோமா?
இவ்வளவு களேபரங்களும் அக்சய் சின்னை மீட்பதற்காக,இந்தியர்களின் ராஜதந்திரம் என்பதை சீனா உணர்ந்திருக்கிறது! நேரம் பார்த்து,ஹோரை பார்த்து இந்தியா அடிக்கிறது! எத்தனையோ முறை சீனம் எல்லை மீறி இருந்தாலும், காத்திருந்து சரியான சூழலில் அடித்த அடியில் தலைசுற்றி நிற்கிறது சீனம்...

1962 போரில் ஏற்பட்ட காயத்தை ஆன்மாவிலே பாதுகாத்து, அதற்கான பதிலடியாக சீனாவை உறக்கமின்றி செய்கிறது பாரதம்.... 

மற்ற உலக நாடுகள் சீனத்து ஆதரவாக இன்று வரை பேசாமல் இருக்க வைக்க முடிகிறதென்றால், போரின் வெற்றியை போரிடாமலேயே சுவைக்கிறது எங்கள் நாடு...

நேபாளத்தை ஆக்கிரமிக்க எங்களுக்கு ஒரு இரவு போதும், ஆனால் அது தர்மம் அல்ல என்ற எங்கள் பாங்கு, எங்கள் பெருந்தன்மையை உலகம் நன்றாய் உணர்ந்திருக்கிறது...


Post a Comment

0 Comments