Ticker

6/recent/ticker-posts

Ad Code

அனுபம் கெரின் தாயார், சகோதரர் குடும்பத்தினருக்கு கரோனா தொற்று

அனுபம் கெரின் தாயார் மற்றும் அவருடைய அண்ணன் குடும்பத்தினருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. கரோனா தொடர்பாக பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த அமிதாப் பச்சனுக்கு நேற்று (ஜூலை 11) தொற்று உறுதி செய்யப்பட்டது. இது இந்தியத் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



from இந்து தமிழ் திசை : 

Post a Comment

0 Comments