Ticker

6/recent/ticker-posts

Ad Code

திருப்போரூர் துப்பாக்கிச்சூடு

திருப்போரூர் துப்பாக்கிச்சூடு

கோவில் நிலத்தை ஆக்கிரமிக்க முயல்கிறார் #ADMK பிரமுகரின் தம்பி. 

ஊர் மக்களுடன் இணைந்து அதைத் தட்டி கேட்கிறார் #DMK எம்எல்ஏவின் தந்தை

ரவுடிகளை வைத்து தாக்குகிறார் அதிமுக பிரமுகரின் தம்பி. தகவலறிநத திமுக எம்எல்ஏ தந்தையையும் ஊர் மக்களையும் காப்பாற்ற தன்னிடமுள்ள உரிமம் பெற்ற துப்பாக்கியால் சுடுகிறார்.

அதிமுக பிரமுகரின் அடியாட்கள் 
சிதறி ஓடுகிறார்கள்.....

ஆனால் ஊடகங்களில் 
நில விவகாரத்தில் திமுக எம்எல்ஏ கள்ளத்துப்பாக்கியால் சுட்டதாக செய்தி வருகிறது. 

இந்த ஊடகங்களைத் தான் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சுமத்துகிறார்கள் சங்கிகள்......!

Post a Comment

0 Comments