Ticker

6/recent/ticker-posts

Ad Code

நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று

...



|ஜூலை 12,2020

ஜூலை12-பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து அவர் தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: எனக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் உள்ளேன். எனது குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முடிவுக்காக காத்திருக்கிறார்கள். கடந்த 10 நாட்களாக என்னுடன் நெருக்கமாக இருந்தவர்கள் தாங்களாகவே சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டுகிறேன், என அதில் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments